சீன மாகாணங்கள்

சீனாவில் மாகாணங்கள் என்பது சீன மொழியில் ஷெங் எனப்படும் நிர்வாகப் பிரிவைக் குறிக்கிறது. மாநகரசபைகள், தன்னாட்சிப் பகுதிகள், சிறப்பு நிர்வாகப் பகுதிகள் என்பவற்றோடு மாகாணங்களும் சீனாவின் முதல் நிலை நிர்வாகப் பிரிவுகள் அல்லது மாகாணமட்ட நிர்வாகப் பிரிவுகள் எனப்படுகின்றன. சீனா தாய்வானையும் மக்கள் சீனக் குடியரசின் ஒரு மாகாணமாகக் கருதுகிறது. எனினும் இது அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. எனவே மக்கள் சீனக்குடியரசின் 23 மாகாணமட்ட நிவாகப் பிரிவுகளில், 22 நிர்வாகப் பிரிவுகள் சீன அரசின் கீழ் உள்ளன.

Xinjiang Uyghur Autonomous RegionTibet Autonomous RegionQinghaiGansuSichuanYunnanNingxia Hui Autonomous RegionInner Mongolia Autonomous RegionShaanxiChongqing MunicipalityGuizhouGuangxi Zhuang Autonomous RegionShanxiHenanHubeiHunanGuangdongHainanHebeiHeilongjiangJilinLiaoningBeijing MunicipalityTianjin MunicipalityShandongJiangsuAnhuiShanghai MunicipalityZhejiangJiangxiFujianHong Kong Special Administrative RegionMacau Special Administrative RegionTaiwan

For a larger version of this map, see here.


மக்கள் சீனக் குடியரசு நிர்வாகப் பிரிவுகள்
பெயர் சீனம் (எளி.) பின்யின் சுருக்கம் தலைநகர் சீனம் பின்யின் பிரிவுகள்
அன்ஹுயி 安徽 Ānhuī 皖 wǎn ஹெஃபெய் 合肥 Héféi கவுண்டி மட்டம்
புஜியான் 福建 Fújiàn 闽 mǐn பூச்சௌ 福州 Fúzhōu கவுண்டி மட்டம்
கான்சு 甘肃 Gānsù 甘 gān or 陇 lǒng லாண்சூ 兰州 Lánzhōu கவுண்டி மட்டம்
குவாங்டாங் 广东 Guǎngdōng 粤 yuè குவாங்சூ 广州 Guǎngzhōu கவுண்டி மட்டம்
குயிசூ 贵州 Guìzhōu 黔 qián or 贵 guì குயியாங் 贵阳 Guìyáng கவுண்டி மட்டம்
ஹாய்னான் 海南 Hǎinán 琼 qióng ஆய்-காவு 海口 Hǎikǒu கவுண்டி மட்டம்
ஹேபேய் 河北 Héběi 冀 jì சிஜியாசுவாங் 石家庄 Shíjiāzhuāng கவுண்டி மட்டம்
ஹெய்லோங்ஜியாங் 黑龙江 Hēilóngjiāng 黑 hēi ஹார்பின் 哈尔滨 Hā'ěrbīn கவுண்டி மட்டம்
ஹெய்நான் 河南 Hénán 豫 yù செங்சூ 郑州 Zhèngzhōu கவுண்டி மட்டம்
ஹுபேய் 湖北 Húběi 鄂 è வூஹான் 武汉 Wǔhàn கவுண்டி மட்டம்
ஹுனான் 湖南 Húnán 湘 xiāng சாங்ஷா 长沙 Chángshā கவுண்டி மட்டம்
ஜியாங்சூ 江苏 Jiāngsū 苏 sū நாஞ்சிங் 南京 Nánjīng கவுண்டி மட்டம்
ஜியாங்சி 江西 Jiāngxī 赣 gàn நான்சாங் 南昌 Nánchāng கவுண்டி மட்டம்
ஜிலின் 吉林 Jílín 吉 jí சாங்சுன் 长春 Chángchūn கவுண்டி மட்டம்
லியாவோனிங் 辽宁 Liáoníng 辽 liáo ஷென்யாங் 沈阳 Shěnyáng கவுண்டி மட்டம்
கிங்ஹாய் 青海 Qīnghǎi 青 qīng சினிங் 西宁 Xīníng கவுண்டி மட்டம்
ஷாங்ஷி 陕西 Shǎnxī 陕 shǎn or 秦 qín சியான் 西安 Xī'ān கவுண்டி மட்டம்
ஷாண்டோங் 山东 Shāndōng 鲁 lǔ ஜினான் 济南 Jǐnán கவுண்டி மட்டம்
ஷாங்ஷி 山西 Shānxī 晋 jìn தைவான் 太原 Tàiyuán கவுண்டி மட்டம்
சிச்சுவான் 四川 Sìchuān 川 chuān or 蜀 shǔ செங்டு 成都 Chéngdū கவுண்டி மட்டம்
யுனான் 云南 Yúnnán 滇 diān or 云 yún குன்மிங் 昆明 Kūnmíng கவுண்டி மட்டம்
செஜியாங் 浙江 Zhèjiāng 浙 zhè ஹாங்சூ 杭州 Hángzhōu கவுண்டி மட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_மாகாணங்கள்&oldid=2757582" இலிருந்து மீள்விக்கப்பட்டது