சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ

சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ (Sukhoi/HAL FGFA) ஆனது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவாகும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஆகும். இது பிஏகே எஃப்ஏ என்ற விமானத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவிருக்கிறது (எஃப்ஜிஎஃப்ஏ-ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என்பது இந்திய பதிப்பின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும்).

சுகோய் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்
சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ க்கு அடிப்படையான ரி-50 வானூர்தி
வகை கண்டுபிடிக்க இயலாத வானில் சண்டையிடும் போர்விமானம் / பல்பணி போர் விமானம்
National origin இந்தியா
உற்பத்தியாளர் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
வடிவமைப்பாளர் இந்தியா/ரஷ்யா
அறிமுகம் 2017[1][2][3]
தற்போதைய நிலை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது
பயன்பாட்டாளர்கள் இந்திய வான்படை
திட்டச் செலவு US$ 8-10 பில்லியன்[4][5][6]
அலகு செலவு US$100 மில்லியன் (est.)[7]
முன்னோடி சுகோய் பிஏகே எஃப்ஏ

இரண்டு வெவ்வேறு மாதிரிகள் ரஷ்யா மற்றும் இந்தியாவால் தனித்தனியாக தயாரிக்கப்படுகிறது. 18 செப்டம்பர் 2008 அன்று நடந்த இந்திய-ரஷ்ய அரசுகளின் கூட்டுக் கூட்ட முடிவிற்கு பின்னர் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் தலைவர் ஏ.கே.பஜ்வா வெளியிட்ட கூற்றுப்படி ரஷ்யாவில் தயாரிக்கப்படுவது ஒற்றை இருக்கையுடனும், இந்தியாவில் தயாரிக்கப்படுவது இரண்டு இருக்கைகளுடனும் தயாரிக்கப்படும்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "AERO INDIA: FGFA to be inducted in 2017, says defence minister." Flight Daily News, 9 February 2011.
  2. "Russia and India fix T-50 fighter design contract cost at $295 mln." RIA Novosti, 16 December 2010.
  3. 23 Apr, 2010, 07.41PM IST,REUTERS (2010-04-23). "India says to have fifth-generation jets in 2018" (in (உருசிய மொழியில்)). Economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2010-12-16. {{cite web}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) CS1 maint: unrecognized language (link)
  4. Rajat Pandit, TNN, Oct 10, 2009, 02.54am IST (2009-10-10). "India, Russia to ink new military pact". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2010-12-16.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  5. "India, Russia close to PACT on next generation fighter". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2010-12-16.
  6. "India to develop 25% of fifth generation fighter". Business-standard.com. 2010-01-06. பார்க்கப்பட்ட நாள் 2010-12-16.
  7. "India to jointly develop 250 fifth generation fighters". Sify.com. 2010-10-04. பார்க்கப்பட்ட நாள் 2010-12-16.
  8. Sandeep Unnithan (2008-09-29). "India, Russia to have different versions of same fighter plane". Indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 2010-12-16.