சுக்னா ஏரி

இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு நீர்த்தேக்கம்

சுக்னா ஏரி, இந்திய ஒன்றியப் பகுதியான சண்டிகரில் உள்ளது. இது இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[1]

சுக்னா ஏரி
ஏரி
அமைவிடம்செக்டர் 1, சண்டிகர் - 160009
ஆள்கூறுகள்30°44′N 76°49′E / 30.733°N 76.817°E / 30.733; 76.817
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள் இந்தியா
மேற்பரப்பளவு3 கிமீ (3 km²)
சராசரி ஆழம்8 அடிகள் (8 ft)
அதிகபட்ச ஆழம்16 அடிகள் (16 ft)
மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட படம்

இந்த ஏரியின் மேற்கில் ராக் கார்டன் என்னும் தோட்டம் அமைந்துள்ளது.

இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதிகள் காட்டுயிர் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு சைபீரிய வாத்து, கொக்கு உள்ளிட்ட பறவைகளைக் காணலாம். இந்த ஏரியை பாதுகாக்கப்பட்ட நீர்நிலையாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

சான்றுகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுக்னா ஏரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்னா_ஏரி&oldid=3245179" இலிருந்து மீள்விக்கப்பட்டது