சுஜாதா ஸ்ரீதர்

சுஜாதா ஸ்ரீதர் (Sujata Sridhar, பிறப்பு: திசம்பர் 25 1961 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1983/84-1986 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1981/82-1986 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சுஜாதா ஸ்ரீதர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுஜாதா ஸ்ரீதர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 3)சனவரி 21 1984 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 12 1986 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 6)சனவரி 10 1982 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபசூலை 27 1986 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 6
ஓட்டங்கள் 32 19
மட்டையாட்ட சராசரி 16.00 3.80
100கள்/50கள் 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 20* 14
வீசிய பந்துகள் 336 222
வீழ்த்தல்கள் 3 0
பந்துவீச்சு சராசரி 53.33 137
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/46 1/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 1/0
மூலம்: CricetArchive, செப்டம்பர் 17 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_ஸ்ரீதர்&oldid=3007387" இலிருந்து மீள்விக்கப்பட்டது