சுதர்சன் (திரைப்படம்)

ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சுதர்சன் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி மற்றும் சுந்தர ராவ் நட்கர்ணி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சுதர்சன்
காணொளி அட்டை
இயக்கம்சுந்தர ராவ் நட்கர்ணி
ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புரோயல் டாக்கீஸ்
கதைதிரைக்கதை சுந்தர ராவ் நட்கர்ணி
கதை ஏ. எஸ். ஏ. சாமி
இளங்கோவன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புபி. யு. சின்னப்பா
பி. கண்ணாம்பா
(யோகம்) மங்களம், லலிதா, டி. எஸ். பாலையா, டி. பாலசுப்பிரமணியம், பி. பி. ரங்காச்சாரி, சி. கே. சரஸ்வதி
வெளியீடுநவம்பர் 28, 1951
ஓட்டம்.
நீளம்17931 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் பி. யு. சின்னப்பா நடித்து வெளிவந்த கடைசித் திரைப்படம் ஆகும். அவர் இறந்த பின்னர் வெளியானது.

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (30 சனவரி 2009). "Sudharshan1951". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/sudharshan1951/article3021103.ece. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதர்சன்_(திரைப்படம்)&oldid=3719246" இலிருந்து மீள்விக்கப்பட்டது