சுனில் சேத்ரி

சுனில் சேத்ரி, (Sunil Chhetri) இந்தியக் கால்பந்து வீரராவார். இவர் புதுதில்லியில் ஆகத்து 3, 1984 அன்று பிறந்தார். தற்போது போர்ச்சுக்கலின் இரண்டாம்நிலை கூட்டிணைவுத் தொடரில் பங்கேற்கும் ஸ்போர்ட்டிங் கிளப் டி போர்ச்சுகல் என்ற அணிக்காக ஆடி வருகிறார். மேலும் இந்திய கால்பந்து அணியின் தற்போதைய அணித் தலைவர் ஆவார்.

சுனில் சேத்ரி
சுய தகவல்கள்
முழுப் பெயர்சுனில் சேத்ரி
பிறந்த நாள்3 ஆகத்து 1984 (1984-08-03) (அகவை 39)
பிறந்த இடம்புதுதில்லி, இந்தியா
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
ஆடும் நிலை(கள்)முன்கலம்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
Sporting B
எண்38
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2002–2005மோகன் பகன்18(8)
2005–2008ஜெசிடி48(20)
2008–2009ஈஸ்ட் பெங்கால்14(7)
2009–2010டெம்போ13(8)
2010–2011Sporting Kansas City0(0)
2011United Sports Club7(7)
2011–2012Mohun Bagan14(8)
2012–Sporting B0(0)
பன்னாட்டு வாழ்வழி
2005–வார்ப்புரு:Nft62(36)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 12 November 2011 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 28 August 2012 அன்று சேகரிக்கப்பட்டது.

பள்ளி நாட்களில், பள்ளி கால்பந்து அணிகளில் ஆடிய இவர் இந்தியாவின் ஐ-கூட்டிணைவில் பங்குபெறும் அணிகளான மோகன் பகன், ஈஸ்ட் பெங்கால் கிளப், ஜெசிடி எஃப்சி, டெம்போ எஸ்.சி. போன்ற கால்பந்து கழகங்களுக்காக ஆடியுள்ளார். இவர் 2007, 2011-ஆம் ஆண்டுகளில், அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு வழங்கும் ஆண்டின் சிறந்த வீரர் பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் முன்கள வீரராவார். இடையறாத, ஆற்றலுடன் கூடிய உழைப்பு, பந்துக் கட்டுப்பாடு மற்றும் இலக்கடைவு உதைகளுக்குப் புகழ்பெற்றவராவார்.

சிறப்புகள் தொகு

தேசிய அணி தொகு

தனிச்சிறப்புகள் தொகு

  • ஏஐஎஃப்எஃப்-பின் சிறந்த வீரர் (2): 2007, 2011
  • AFC Challenge Cup Most Valuable Player (1): 2008
  • SAFF Championship Top Scorer (1): 2011
  • SAFF Championship Player of the Tournament (1): 2011

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_சேத்ரி&oldid=3748111" இலிருந்து மீள்விக்கப்பட்டது