சுன் மூன் மாவட்டம்

சுன் மூன் மாவட்டம் (Tuen Mun District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். அத்துடன் இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஒன்றுமாகும்.

சுன் மூன் மாவட்டம்
Tuen Mun District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(LAU Wong-fat, GBM, GBS, JP)
பரப்பளவு
 • மொத்தம்84.45 km2 (32.61 sq mi)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்502,035
நேர வலயம்ஹொங்கொங் நேரம் (ஒசநே+8)
இணையதளம்சுன் மூன் மாவட்டம்
சுன் வான் மாவட்டத்தின் ஒரு வீதியின் இரவு நேரக்காட்சி

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுன்_மூன்_மாவட்டம்&oldid=3357304" இலிருந்து மீள்விக்கப்பட்டது