சுமித் சங்வான்

சுமித் சங்வான் (Sumit Sangwan) (பிறப்பு: ஜனவரி 1, 1993 சோகனா, அரியானா) ஓர் பயில்நிலை குத்துச்சண்டை வீரர் ஆவார். இவரது புரவலர்: ஒலிம்பிக் தங்க வேட்பு நிறுவனம் ஆகும்.

சுமித் சங்வான்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்புசனவரி 1, 1993 (1993-01-01) (அகவை 31)[1]
சேயிக்புரா சோகனா, கர்னால் ,ஆரியானா, இந்தியா[2]
தொழில்விளையாட்டு வீரர்
விளையாட்டு
விளையாட்டுமற்போர்
கழகம்பிவானி மற்போர்க் கழகம்

2013 தொகு

கஜகஸ்தானில் நடைபெற்ற ஐபா உலக குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவிற்காக பங்குபெற்றார்.[3] இவர் அடில்பெக் நியாசிம்பெட்டோவிடம் கால் இறுதியில் தோல்வியுற்றார்.[4][5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "Sumit Sangwan: Profile 2012 London Olympics". Zee News. 17 July 2012. http://zeenews.india.com/sports/london-olympics-2012/indian-athletes-profile/sumit-sangwan-profile-2012-london-olympics_745727.html. பார்த்த நாள்: 6 August 2012. 
  2. Sharma, Nitin (12 April 2012). "Teens book London berths, India’s Games boxing squad is largest ever at seven". The Indian Express. http://www.indianexpress.com/news/teens-book-london-berths-indias-games-boxing-squad-is-largest-ever-at-seven/935704/. பார்த்த நாள்: 6 August 2012. 
  3. Sangwan, Sumit. "Sumit Sangwan selected for World Boxing Championship, Kazakhstan". Times of India இம் மூலத்தில் இருந்து 2013-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131018030634/http://articles.timesofindia.indiatimes.com/2013-08-28/boxing/41537078_1_vijender-singh-indian-boxing-team-gold-medallist. பார்த்த நாள்: 28 August 2013. 
  4. "India end campaign without medals for first time in 4 years". NDTV Sports. http://sports.ndtv.com/othersports/boxing/215991-world-boxing-championships-india-end-campaign-without-medals-for-first-time-in-4-years?pform=showcase. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Indian boxers make history at World Boxing Championship". Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131026015244/http://articles.timesofindia.indiatimes.com/2013-10-23/boxing/43324222_1_indian-boxers-gurbax-singh-sandhu-sumit-sangwan. 
  6. "Indian challenge ends in World Boxing Championship". Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131027103309/http://articles.timesofindia.indiatimes.com/2013-10-24/boxing/43361991_1_shiva-thapa-manoj-kumar-sumit-sangwan. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்_சங்வான்&oldid=3367656" இலிருந்து மீள்விக்கப்பட்டது