சுருதகீர்த்தி

சுருதகீர்த்தி இராமாயணக்கதையில் வரும் சத்ருகனனின் மனைவி ஆவாள். மிதிலை மன்னர் சனகனின் உடன்பிறந்தானான குசத்துவசனின் இரண்டாவது மகள் ஆவாள்.[1] இவளுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Praśānta Guptā (1998). Vālmīkī Rāmāyaṇa. Dreamland Publications. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173012549. https://books.google.co.in/books?id=RazqpUWg3KYC&pg=PA32. 
  • Ramayana, translated in English by Griffith, from Project Gutenberg
  • Poddar, Hanuman Prasad (2001), Balkand, 94 (in Awadhi and Hindi), கோரக்பூர்: Gita Press, ISBN 81-293-0406-6, archived from the original on 13 July 2010{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  • Bhalla, Prem P. (1 January 2009), The Story Of Sri Ram, Peacock Books, ISBN 978-81-248-0191-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதகீர்த்தி&oldid=3586999" இலிருந்து மீள்விக்கப்பட்டது