சுருதி (நடிகை)

இந்திய நடிகை

சுருதி (கன்னடம்: ಶ್ರುತಿ , 18 செப்டம்பர்) தென்னிந்திய நடிகையாவார். இவர் 120 கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிலிம் பேர் விருதினை நான்கு முறை வென்றுள்ளார்.

சுருதி
பிறப்புகிரிஜா
18 செப்டம்பர் 1975 (1975-09-18) (அகவை 48)
ஹாசன், கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போது

திரைப்படங்கள் தொகு

ஆண்டு தலைப்பு மொழி குறிப்பு
1996 கல்கி தமிழ் வெற்றி, சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது
வெற்றி, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
கல்கி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி_(நடிகை)&oldid=3505859" இலிருந்து மீள்விக்கப்பட்டது