சுறவம் (இராசி)

12 இராசிகளில் ஒன்று

சுறவம் (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: மகரம்) என்பது முதலை போன்ற உடல் கொண்டு, ஆட்டின் தலை கொண்ட உயிரினமாக சித்தரிப்பர். 12 இராசிகளில் பத்தாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 270 முதல் 300 பாகைகளை குறிக்கும் (270°≤ λ <300º)[1].

Capricorn
சோதிட குறியீடுFish–Goat Hybrid (Sea Goat)
விண்மீன் குழாம்Capricornus
பஞ்சபூதம்Earth
சோதிட குணம்Cardinal
ஆட்சிSaturn
பகைMoon
உச்சம்Mars
நீசம்Jupiter, Neptune, Venus
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் தை மாதம் சுறவத்துக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சனவரி மாத பிற்பாதியும், பிப்ரவரி மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி திசம்பர் 22 முதல் சனவரி 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சுறவ இராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி சனி என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 2013-01-14. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Oxford Dictionaries. "Capricornian"[தொடர்பிழந்த இணைப்பு]. Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுறவம்_(இராசி)&oldid=3555226" இலிருந்து மீள்விக்கப்பட்டது