சு. ரவி

தமிழக சட்டபேரவை உறுப்பினர்

சு. ரவி (S. Ravi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரக்கோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] தொடர்ந்து 2016 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

சு. ரவி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 அரக்கோணம் அஇஅதிமுக 55.94
2016 அரக்கோணம் அஇஅதிமுக 41.73
2021 அரக்கோணம் அஇஅதிமுக 49.82

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ரவி&oldid=3554889" இலிருந்து மீள்விக்கப்பட்டது