சூழலியல் முடுக்கு

சூழலியல் முடுக்கு (ecological niche) என்பது ஒரு குறிப்பிட்ட சிற்றினம் வாழத்தகவமைத்துக் கொண்ட சூழலின் ஒரு பகுதி ஆகும்.[1]

யூகலிப்டசு இலைகளை மட்டுமே உண்டு வாழும் கோலா கரடி

யூகலிப்டசு இலைகளைக் கோலா கரடிகளைத் தவிர வேறு எந்த விலங்கும் சாப்பிடுவதில்லை.[2] எனவே அருமையான ஒரு சூழல் முடுக்கில் கோலா கரடிகள் வாழ்கின்றன. இச்சூழல் முடுக்கில் அவைகளுக்கு எந்தவித போட்டியும் இல்லை. ஆனால் யூகலிப்டசு இலைகள் அவ்வளவு ஆற்றலை அளிப்பதில்லை. எனவே கோலா கரடிகள் ஒரு நாளில் முக்காற் பங்கு உறங்கி எந்த வேலையும் செய்யாமல் தமது ஆற்றலைச் சேமிக்கின்றன.

வெந்நீர் ஊற்றுகளில் சாதாரண உயிர்களால் வாழ முடியாது. ஆனால் மிகைவெப்ப விரும்பிகள் எனும் உச்ச விரும்பிகள் அங்கே வாழ்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Pocheville, A., 2015. The Ecological Niche: History and Recent Controversies, in: Heams, T., Huneman, P., Lecointre, G., Silberstein, M. (Eds.), Handbook of Evolutionary Thinking in the Sciences. Springer, Dordrecht, pp. 547–586. doi:10.13140/RG.2.1.3205.8405
  2. "ஆஸ்திரேலிய வனஉயிர்கள் - கோலா கரடி - ஆங்கிலத்தில்". Archived from the original on 16 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 02 June 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியல்_முடுக்கு&oldid=3577282" இலிருந்து மீள்விக்கப்பட்டது