செக்கோசிலோவாக்கியா தேசிய காற்பந்து அணி

செகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணி (Czechoslovakia national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் 1922 முதல் 1992-ஆம் ஆண்டுவரை செகோஸ்லாவாக்கியா நாட்டின் சார்பில் பங்கேற்ற காற்பந்து அணியாகும். 1992-ஆம் ஆண்டில் செகோஸ்லாவாக்கியாவின் பிளவுக்குப் பிறகு, செக் குடியரசு தேசிய காற்பந்து அணி இதன் தொடர்ச்சியாக உள்ளது.[1] [2] [3]

செகோஸ்லாவாக்கியா
Shirt badge/Association crest
கூட்டமைப்புČeskoslovenský fotbalový svaz/Československý futbalový zväz
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
Most capsZdeněk Nehoda (90)
அதிகபட்ச கோல் அடித்தவர்Antonín Puč (34)
தன்னக விளையாட்டரங்கம்Various
பீஃபா குறியீடுTCH
அதிகபட்ச எலோ1 (மே 24, 1924)
குறைந்தபட்ச எலோ29 (ஆகத்து1985)
உள்ளக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
செக்கோசிலோவாக்கியா Czechoslovakia 7 - 0 Yugoslavia யூகோஸ்லாவிய இராச்சியம்
(Antwerp, Belgium; 28 August 1920)
Last International
 பெல்ஜியம் 0 - 0 RCS செக்கோசிலோவாக்கியா
(Brussels, Belgium; 17 November 1993)
பெரும் வெற்றி
செக்கோசிலோவாக்கியா Czechoslovakia 8 - 0 தாய்லாந்து 
(Mexico City, Mexico; 18 October 1968)
பெரும் தோல்வி
 அங்கேரி 8 - 3 Czechoslovakia செக்கோசிலோவாக்கியா
(Budapest, அங்கேரி; 19 September 1937)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்8 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுஇரண்டாம் இடம், 1934 மற்றும் 1962
யூரோ
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1960 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1976
வென்ற பதக்கங்கள்
Men's Football
தங்கப் பதக்கம் – முதலிடம் 1980 Moscow Team
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1964 Tokyo Team

செகோஸ்லாவாக்கிய கால்பந்துச் சங்கம் இவ்வணியை மேலாண்மை செய்துவந்தது. உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் இரண்டு முறை (1934 மற்றும் 1962) இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது. 1976-ஆம் ஆண்டில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை வென்றிருக்கிறது.

குறிப்புதவிகள் தொகு

  1. "Czechoslovakia". wildstat.com. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014.
  2. "Czechoslovakia national football team - Everything on ..." spiritus-temporis.com. Archived from the original on 23 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Czechoslovakia national football team". english.turkcebilgi.com. Archived from the original on 23 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)