செக்மேட் நடவடிக்கை

செக்மேட் நடவடிக்கை 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அமைதி காக்கும் படையினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியடக்கும் நடவடிக்கையாகும். 1988 ஆம் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக நடாத்தப்பட்டது. புலிகள் புறக்கணிக்கும் படி கேட்டிருந்த தேர்தலை குழப்பவிடாமல் செய்வதை நோக்காகக் கொண்டு புலிகளின் தலைவர் பிரபாகரனை இலக்க்கு வைத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Jain Commission Interim Report.Growth of Sri Lankan Tamil Militancy in Tamil Nadu.Chapter Chapter I.Phase 1.(1981-1986)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்மேட்_நடவடிக்கை&oldid=2213137" இலிருந்து மீள்விக்கப்பட்டது