செங்டு ஜே-20 (Chengdu J-20) என்பது மறைந்து தாக்கும், இரட்டைப் பொறி கொண்ட, ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தி மாதிரி ஆகும். இது சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ வான்படைக்காக செங்டு பறப்பியல் விண்வெளிக் கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்படுகிறது.[5] ஜே-20 தன் கன்னிப் பறப்பை 11 சனவரி 2011,[1][2] அன்று மேற்கொண்டது. இது 2017-2019 ஆம் ஆண்டளவில் செயற்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது[6][7]

ஜே-20
ஓவியரின் கற்பனையில் செங்டு ஜே-20
வகை மறைந்து தாக்கும் வான் மேலாதிக்க / பல பாத்திர சண்டை வானூர்தி
உருவாக்கிய நாடு சீனா
உற்பத்தியாளர் செங்டு பறப்பியல் விண்வெளிக் கூட்டுத்தாபனம்
வடிவமைப்பாளர் செங்டு வானூர்தி வடிவமைப்பு நிறுவனம்
முதல் பயணம் 11 சனவரி 2011[1][2]
அறிமுகம் 2017–2019 (திட்டம்)[2]
தற்போதைய நிலை தயாரிப்பில் / சோதனை[2]
முக்கிய பயன்பாட்டாளர் மக்கள் விடுதலை இராணுவ வான்படை
தயாரிப்பு எண்ணிக்கை 6 மாதிரிகள்[3][4]

விவரக்கூற்று தொகு

தரவு எடுக்கப்பட்டது: ஏவியேசன் வீக் அன்ட் ஸ்பேஸ் டெக்னோலஜி[8]

பொது இயல்புகள்

  • குழு: ஒன்று (விமானி)
  • நீளம்: 20 m (66.8 அடி)
  • இறக்கையளவு: 13 m (44.2 அடி)
  • உயரம்: 4.45 m (14 அடி 7 அங்)
  • இறக்கைப் பரப்பு: 78 m2 (840 sq ft)
  • வெற்றுப் பாரம்: 19,391 kg (42,750 lb)
  • மொத்தப் பாரம்: 32,092 kg (70,750 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 36,288 kg (80,001 lb) upper estimate[2]
  • எரிபொருள் கொள்ளவு: 25000 lb
  • சக்தித்தொகுதி: 2 × சட்டன் ஏஎல்-31எப் (மாதிவி வடிவம்) அல்லது சியன் டபிள்யுஎஸ்-15 (தயாரிப்பு) பின்னெரி கருவி சுழல்விசை விசிறி, 76.18 kN (17,125 lbf) thrust each உளர், 122.3 அல்லது 179.9 kN (27,500 அல்லது 40,450 lbf) பின்னெரியுடன்
  • சிறகு சுமையளவு: 340 kg/m2 (69 lb/sq ft)
  • தள்ளுதல்/பாரம்: 0.94 (இடைக்காலப் பொறியுடன் மாதிரிவடிவம்)

போராயுதங்கள்

  • பிஎல்-10 எஸ்ஆர்ஏஏஎம்[9]
    • பிஎல்-12 நடுத்தரத் தூர வான்-வான் ஏவுகணை

    குறிப்புக்கள் தொகு

    1. 1.0 1.1 "Chinese Stealth Fighter Makes First Flight". Fox News. 11 January 2011.
    2. 2.0 2.1 2.2 2.3 2.4 Sweetman, William (3 January 2011). "China's J-20 Stealth Fighter In Taxi Tests". Aviation Week. Archived from the original on 20 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011.
    3. "6th J-20 Stealth Fighter Rolls Out, More to Soon Follow". PopularScience.com. 2014-12-23. பார்க்கப்பட்ட நாள் 2014-12-24.
    4. "最新2015号歼20曝光 中国隐形战机研发超俄罗斯". sina.com.cn. 2014-12-19. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
    5. "Chengdu J-20 – China's 5th Generation Fighter". Defense Update. Archived from the original on 2 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 23 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
    6. "《面对面》 对话何为荣: 中国正在研制第四代战机". Xinhua News Agency. 2 February 2013. http://news.xinhuanet.com/mil/2009-11/09/content_12416003.htm. 
    7. "第四代战机,中国等不了十年!".
    8. Bill Sweetman (2014-11-03). "J-20 Stealth Fighter Design Balances Speed And Agility". Aviation Week & Space Technology. Archived from the original on 2014-11-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-08.
    9. by  Brian Hsu. "China Claims Innovation in J-20 Weapons Bay Design | Aviation International News". Ainonline.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.

    வெளி இணைப்புக்கள் தொகு

     
    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    Chengdu J-20
    என்பதில் ஊடகங்கள் உள்ளன.
    "https://ta.wikipedia.org/w/index.php?title=செங்டு_ஜே-20&oldid=3555483" இலிருந்து மீள்விக்கப்பட்டது