அர்டிகா

தாவரப் பேரினம்
(செந்தட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Nettle
Stinging nettle (Urtica dioica)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Urtica

இனங்கள்

See text

அர்டிகா எனப்பது ஒரு தாவரப் பேரினம் ஆகும். இது களைகளாக விளைநிலங்களில் காணப்படுகின்றது. செந்தட்டி அல்லது சிறுகாஞ்சொறி இந்தப் பேரினத்தைச் சேர்ந்த தாவரங்கள் ஆகும்.

பண்புகள் தொகு

இதன் இலை மற்றும் காய்கள் மனிதனின் தேகத்தில் பட்டவுடன் அரிப்பு மற்றும் நமைச்சலை உண்டாக்கும் தன்மை உடையது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Otto Wilhelm Thomé Flora von Deutschland, Österreich und der Schweiz 1885, Gera, Germany
  2. http://www.tamilvu.org/slet/l3B00/l3B00pd1.jsp?bookid=233&pno=290

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Urtica dioica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்டிகா&oldid=3887020" இலிருந்து மீள்விக்கப்பட்டது