சென். பீட்டர் போர்ட்

சென். பீட்டர் போர்ட் (Saint Peter Port) என்பது குயெர்ன்சி நாட்டின் தலைநகரமும் மற்றும் முக்கிய துறைமுகமும் ஆகும். 2001 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 16,488 ஆகும். கேர்ண்சிய மொழியிலும், வரலாற்று அடிப்படையில் கேர்ண்சியின் அலுவல் மொழியாக இருந்துவரும் பிரெஞ்சு மொழியிலும், இந்த நகரத்தினதும் அதன் சுற்றுப்புறங்களினதும் பெயர் சென் பியர் போர்ட் (St Pierre Port) என்பதாகும்.

செயின்ட். பீட்டர் போர்ட்
Saint-Pierre-Port
Parish
View of St Peter Port from the South
View of St Peter Port from the South
குயெர்ன்சியில் அமைவிடம்
குயெர்ன்சியில் அமைவிடம்
[Crown Dependency]குயெர்ன்சி, கால்வாய் தீவுகள்
அரசு
 • தேர்தல் தொகுதிDivided into St Peter Port North and St Peter Port South
பரப்பளவு
 • மொத்தம்6.5 km2 (2.5 sq mi)
ஏற்றம்0 m (0 ft)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்18,207
 • அடர்த்தி2,800/km2 (7,300/sq mi)
நேர வலயம்GMT
 • கோடை (பசேநே)UTC+01 (ஒசநே)
Postal codeGY1-GY9
இணையதளம்www.stppcons.com

இது ஒரு கோவில்பற்றாகவும் அதேவேளை பெரும்பாலும் ஒடுங்கிய தெருக்களையும் சரிவுகளில் படிகளையும் கொண்ட சிறிய நகரமாகவும் உள்ளது. உரோமர் காலத்துக்கு முன்பிருந்தே இங்கே வணிக நிலை/ நகரம் இருந்ததாகத் தெரிகிறது. இதன் கிறித்துவுக்கு முந்தியகாலப் பெயர் தற்காலத்தில் மறக்கப்பட்டுவிட்டது.

துணைப்பகுதிகள் தொகு

செயின்ட் பீட்டர் போர்ட் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[1] அவை பின்வருமாறு:

  1. மண்டலம் 1 அல்லது வட மண்டலம்
  2. மண்டலம் 2 அல்லது வடமேற்கு மண்டலம்
  3. மண்டலம் 3 அல்லது தென் மேற்கு மண்டலம்
  4. மண்டலம் 4 அல்லது தென் மண்டலம்

உசாத்துணை தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Saint Peter Port
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "St. Peter Port Parish, Canton Boundaries". Stppcons.com. 2007-11-14. Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்._பீட்டர்_போர்ட்&oldid=3555817" இலிருந்து மீள்விக்கப்பட்டது