செபேர்கன், செபிர்கன், சிபர்கன் அல்லது சபேர்கன் (Sheberghān or Shaburghān,Shebirghan and Shibarghan, பஷ்தூ மொழி, பாரசீக மொழி: شبرغان‎) என்பது வட ஆப்கானித்தானில் உள்ள ஜோவ்ஸ்ஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

செபேர்கன்
Sheberghan

شبرغان
நகரம்
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்ஜோவ்ஸ்ஜான் மாகாணம்
ஏற்றம்250 m (820 ft)
மக்கள்தொகை (2006)
 • நகரம்148,329
 • நகர்ப்புறம்175,599 [1]
 [2]
நேர வலயம்Afghanistan Standard Time (ஒசநே+4:30)

2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 175,599 ஆகும்.[3] இது 4 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 7,335 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது.[4] இந்நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் 19,511 ஆகும். [5]

மேற்கோள்கள் தொகு

  1. "The State of Afghan Cities report2015". Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-12-02.
  2. "Jawzjan" (PDF). Archived from the original (PDF) on 2009-07-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-02.
  3. "The State of Afghan Cities report2015". Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-12-02.
  4. "The State of Afghan Cities report 2015".
  5. "The State of Afghan Cities report 2015".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபேர்கன்&oldid=3555574" இலிருந்து மீள்விக்கப்பட்டது