செம்மலையாடு

செம்மலையாடு (கேப்ரிகார்னிசு ரூபிடசு) என்பது ஆடு-மான் வகையினைச் சார்ந்த மலையாடு ஆகும், இது தெற்கு வங்காளதேசம் மற்றும் வட பர்மா பகுதியில் வாழக்கூடியது.[1] சில நேரங்களில் செம்மலையாடு கே. சுமத்ரேன்சிசின் துணை இனமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில், பிரம்மபுத்ரா ஆற்றின் தெற்கே உள்ள மலைகளில் செம்மலையாடு பரவலாகக் காணப்படுகிறது.[3] [4] எனினும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தில் இந்த இனங்கள் மியான்மரில் காசின் மாநிலத்தில் மட்டும் உள்ளதாகப் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இனங்கள் இமயமலை மலையாடு என அறியப்படுகிறது.[2]

செம்மலையாடு

Red serow[1]

உயிரியல் வகைப்பாடு edit
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பாலூட்டி
Order: ஆர்ட்டியோடேக்டைலா
Family: போவிடே
Subfamily: கேப்பிரினே
Genus: கே. ரூபிடசு
Species:
கே. ரூபிடசு
இருசொற் பெயரீடு
கேப்ரிகார்னிசு ரூபிடசு
டேவிட், 1869

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 http://cdn1.arkive.org/media/4A/4A9014A0-AC4B-4007-A52A-0F9CABC0FB45/Presentation.Large/Young-red-serow-feeding.jpg Archived 2016-03-04 at the Wayback Machine
  2. 2.0 2.1 Duckworth, J.W. & Than Zaw (2008). "Capricornis rubidus". IUCN Red List of Threatened Species. 2008: e.T3815A10102774. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T3815A10102774.en.
  3. Choudhury, A.U.(1997), Checklist of the mammals of Assam. Revised 2nd edition. Gibbon Books & Assam Science Technology & Environment Council, Guwahati, India. 103pp.ISBN 81-900866-0-X
  4. Choudhury, A.U. (2003). Status of serow (Capricornis sumatraensis) in Assam. Tigerpaper 30(2): 1-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மலையாடு&oldid=3113454" இலிருந்து மீள்விக்கப்பட்டது