செம ரகளை என்பது 2004ஆவது ஆண்டில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சத்யராஜ், தேவயானி, கலாபவன் மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சிமம் குமார் இசையமைத்திருந்தார். இப்படம் 2004ஆம் ஆண்டில் வெளியானது.[2]

செம ரகளை
இயக்கம்ராம் குமார்
இசைசிம்மம் குமார்
நடிப்புசத்யராஜ்
தேவயானி
கலாபவன் மணி
வெளியீடுசூலை 2004
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சிம்மம் குமார் இசையமைத்திருந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-19. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.
  3. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003734
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம_ரகளை&oldid=3710189" இலிருந்து மீள்விக்கப்பட்டது