செயற்கை எரிவளி

செயற்கை எரிவளி (செயற்கை எரிவாயு; Syngas) என்பது நீரியம், கார்பன் மோனாக்சைடு, மற்றும் சிறிதளவு கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவை கலந்த ஒரு எரிவளிக் கலவையாகும். இயற்கை எரிவளியின் மாற்றை உருவாக்கும் செயல்முறையில் ஓர் இடைப்பட்ட பொருளாகப் பயன்படும் ஒன்று. அதோடு அம்மோனியா, மெத்தனால் போன்றவற்றை உருவாக்கவும் பயன்படும் ஒன்று. இயற்கை எரிவளியின் ஆற்றல் அடர்த்தியில் ஒரு பாதி தான் இருக்கும் என்றாலும், இந்த எரிவளியை உள் எரிப்பு எந்திரங்களிலும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.

செயற்கை எரிவளியை உருவாக்கும் வழிகள் சில:

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_எரிவளி&oldid=3035369" இலிருந்து மீள்விக்கப்பட்டது