செயிண்ட் டொமிங்கு

செயிண்ட்-டொமிங்கு (Saint-Dominge) கரீபியன் தீவான லா எசுப்பானியோலாவில் 1659 முதல் 1809 வரை அமைந்திருந்த ஓர் பிரெஞ்சுக் குடியேற்றப் பகுதியாகும். எசுப்போனியோலாவின் மேற்குப் பகுதியையும் டோர்ட்டுகா தீவுகளையும் 1659 முதல் பிரான்சு குடிமைப்படுத்தி யிருந்தது. எசுப்பானியாவுடன் ஏற்பட்ட ரைசுவிக் உடன்பாட்டின்படி தீவின் மேற்குப்பகுதியிலும் 1795ஆம் ஆண்டில் முழுமைக்கும் பிரான்சின் இந்த ஆளுமையை எசுப்பானியா அங்கீகரித்தது. 1795 முதல் 1804 வரை பிரான்சின் முழுமையான கட்டுப்பாட்டில் எசுப்போனியோலா தீவு இருந்தது. 1804இல் மேற்குப் பகுதியிலிருந்து விலகிக்கொள்ள எயித்தியக் குடியரசு அமைந்தது. இத்தீவின் கிழக்குப் பகுதியை 1809ஆம் ஆண்டு பிரான்சு எசுப்பானியாவிற்கு திருப்பியது.

செயிண்ட்-டொமிங்கு
1625–1809
கொடி of செயிண்ட்-டொமிங்கு
கொடி
செயிண்ட்-டொமிங்குஅமைவிடம்
நிலைபிரான்சிய குடியேற்றம்
தலைநகரம்கேப் பிரான்சுவா¹
பேசப்படும் மொழிகள்பிரெஞ்சு
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
வரலாறு 
• குடியேற்றம்
1625
• அங்கீகரிக்கப்பட்டது
1697
1 சனவரி 1809
பரப்பு
21,550 km2 (8,320 sq mi)
நாணயம்எயித்திய லிவ்ரே
முந்தையது
பின்னையது
சன்டோ டொமிங்கோவின் முதன்மைத் தலைவர்
எயித்திப் பேரரசு (1804–1806)
தற்போதைய பகுதிகள் எயிட்டி
¹ 1770இல் இன்று தலைநகராக விளங்கும் போர்ட்-ஓ-பிரின்சுக்கு மாற்றப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயிண்ட்_டொமிங்கு&oldid=3246167" இலிருந்து மீள்விக்கப்பட்டது