செர்கியோ அகுவேரோ

செர்கியோ லியோனல் "குன்" அகுவேரோ (Sergio Leonel 'Kun' Agüero ,பிறப்பு 2 சூன் 1988) அர்கெதீன தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் மான்செஸ்டர் சிட்டி கழக அணியிலும் அர்கெந்தீன தேசிய அணியிலும் முன்கள தாக்குநராக விளையாடுகிறார்.

செர்கியோ அகுவேரோ

2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் அர்கெந்தீனா அணியில் செர்கியோ அகுவேரோ
சுய தகவல்கள்
முழுப் பெயர்செர்கியோ லியோனல் அகுவேரோ[1][2]
பிறந்த நாள்2 சூன் 1988 (1988-06-02) (அகவை 35)[1]
பிறந்த இடம்புவெனஸ் ஐரிஸ்,[3] அர்கெந்தீனா
உயரம்1.72 மீ[4]
ஆடும் நிலை(கள்)முன்கள தாக்குநர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
மான்செஸ்டர் சிட்டி
எண்10
இளநிலை வாழ்வழி
1997–2003அத்லெடிகோ இன்டிபென்டன்ட்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2003–2006அத்லெடிகோ இன்டிபென்டன்ட்54(23)
2006–2011அத்லெடிகோ மாட்ரிட்175(74)
2011–மான்செஸ்டர் சிட்டி206(143)
பன்னாட்டு வாழ்வழி
2004அர்கெந்தீனா 17 கீழ்5(3)
2005–2007அர்கெந்தீனா 20 கீழ்7(6)
2008அர்கெந்தீனா 23 கீழ்5(2)
2006–அர்கெந்தீனா89(39)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 03:51, 8 ஏப்ரல் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 30 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Ficha" [Fact Sheet]. Official Site. Archived from the original on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  2. "Champions League – Eight fantastic facts about Sergio Aguero". Yahoo Sport. Press Association. 26 November 2014. Archived from the original on 15 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  3. "Bio". sergioaguero.com. Sergio Aguero's Official Site. பார்க்கப்பட்ட நாள் 11 May 2016.
  4. "2018 FIFA World Cup Russia – List of Players" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 4 June 2018. Archived from the original (PDF) on 19 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்கியோ_அகுவேரோ&oldid=3861892" இலிருந்து மீள்விக்கப்பட்டது