செறிபொருள் ஏற்றி

செறிபொருள் ஏற்றி (Condensate pump) என்பது வெப்ப பரிமாற்றம் மூலம் நீராவி நிலையிலிருந்து நீராக மாறிய நீரை அல்லது வாயு நிலைமயிலிருந்து திரவ நிலைக்கு மாறிய திரவத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற உதவும் ஏற்றியாகும். இது மின் நிலையங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.மேலும் வெப்பவேற்றம், காற்றோட்டம், குளிர்பதனம் ஆகியவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடுகள் தொகு

  • குளிர்பதனப் பெட்டிகளில் வளிமண்டல காற்றை நீராக மாற்றும் நீரை பெட்டிக்குள் சுழல வைக்க உதவும்.
  • மின் நிலையங்களில் நீராவிச்சுழலியின் இதழ்களை சுழல வைத்த பின் வெளியே வரும் நீரை குளிர்விப்பானால் நீராக மாற்றப்படும். அந்த நீரை வளிநீக்கிக்கு (Deaerator) அனுப்பும் பணியை செய்கிறது.

பயன்கள் தொகு

  • நீராவி குளிர்வூட்டப்பட்டு நீராக மாறுவதால் இது மறுமுறை நீராவியாக மாற்ற முன்வெப்பமேற்றல் (Preheating) தேவைப்படாது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செறிபொருள்_ஏற்றி&oldid=1708941" இலிருந்து மீள்விக்கப்பட்டது