செ. குப்புசாமி

இந்திய அரசியல்வாதி

செ. குப்புசாமி (டிசம்பர் 13, 1926ஏப்ரல் 19, 2013)[1][2][3] இந்தியாவின் பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் சென்னை வடக்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்க பேரவைத் தலைவராக இருந்தார்.

செ. குப்புசாமி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1998-2009
முன்னையவர்என். வி. என். சோமு
பின்னவர்டி. கே. எஸ். இளங்கோவன்
தொகுதிவட சென்னை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-12-13)13 திசம்பர் 1926
திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு19 ஏப்ரல் 2013(2013-04-19) (அகவை 86)
அரசியல் கட்சிதிமுக
துணைவர்ஆண்டாள்
பிள்ளைகள்1 மகன்
1 மகள்
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு
As of 16 பிப்ரவரி, 2006
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._குப்புசாமி&oldid=3245846" இலிருந்து மீள்விக்கப்பட்டது