செ. தாமோதரன்

செ. தாமோதரன் (S. Damodaran) ஓர் தமிழக அரசியல்வாதி. கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக 2001, 2006, 2011, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் வேளாண்மைத் துறை அமைச்சராக பணியாற்றியவர்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._தாமோதரன்&oldid=3555400" இலிருந்து மீள்விக்கப்பட்டது