சேனா (திரைப்படம்)

சேனா என்பது 2003ஆவது ஆண்டில் சுஜித் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், அரவிந்த் ஆகாஷ், அக்சரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை சுனிதா ஆனந்தகுமார் தயாரித்திருந்தார். டி. இமான் இசையமைத்த இத்திரைப்படம் 2003 ஏப்ரல் 12 அன்று வெளியானது.[1][2][3]

சேனா
இயக்கம்சுஜித்
தயாரிப்புபி. சுனிதா ஆனந்தகுமார்
கதைசுஜித்
இசைடி. இமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். கிசான் சாகர்
படத்தொகுப்புகே. வேலாயுதம்
கலையகம்ஸ்ரீ சாய்வாணி மூவிசு
வெளியீடு12 ஏப்ரல் 2003
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

சேனா
இசையமைப்பாளர்
வெளியீடு2003
ஒலிப்பதிவு2003
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத் தயாரிப்பாளர்டி. இமான்

இப்படத்தின் பின்னணி இசையும், இப்படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களையும் டி. இமான் இசையமைத்திருந்தார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. "Find Tamil Movie Sena". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
  2. "Filmography of sena". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.
  4. "Find Tamil Movie Sena". jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
  5. "Sena - D.Imman". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனா_(திரைப்படம்)&oldid=3729419" இலிருந்து மீள்விக்கப்பட்டது