சைன்ஸ் டைரக்ட்

சைன்ஸ் டைரக்ட் (ScienceDirect) என்பது ஒரு வலைத்தளமாகும். இது அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேற்கோள் தரவுத்தளத்திற்கு சந்தா அடிப்படையிலான அணுகல் வழங்குகிறது. இதில் 4000 ஆய்விதழ்கள் மற்றும் 34,000 மின்னூல்கள் ஆகியவற்றின் 18 மில்லியன் உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.[2][3] இதழ்கள் நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன: இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல், உயிர் விஞ்ஞானம், சுகாதார அறிவியல், மற்றும் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல். ஆய்வுக் கட்டுரையின் சுருக்கங்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அதன் முழுமையான நூல்களின் அணுகலுக்கு (PDF மற்றும், புதிய வெளியீடுகள், HTML இல்) பொதுவாக சந்தா அல்லது காட்சிக்கு-காசு முறையில் பயன்படுத்த இயலும்.

சைன்ஸ் டைரக்ட்
ScienceDirect logo
Producerஎல்செவியர்
Historyமார்ச்சு 12, 1997; 27 ஆண்டுகள் முன்னர் (1997-03-12)[1]
Access
Costசந்தா & திறந்த அணுகல்
Coverage
Disciplinesஅறிவியல்
Record depthஉள்ளடக்கம், ஆய்வுச் சுருக்கம் & கட்டுரை
Format coverageபனுவல், ஆய்விதழ்
Geospatial coverageஉலகம் முழுவதும்
Links
Websitewww.sciencedirect.com

பின்னணி தொகு

இது ஆங்கிலோ இடச்சு வெளியீட்டாளரான எல்செவியரால் இயக்கப்படுகிறது. இது மார்ச் 1997-ல் தொடங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "ScienceDirect.com WHOIS, DNS, & Domain Info - DomainTools". WHOIS. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23.
  2. "ScienceDirect". பார்க்கப்பட்ட நாள் 17 February 2016.
  3. Reller, Tom. "2014 RELX Annual Reports and Financial Statements" (PDF). RELX Group. RELX Group. Archived from the original (PDF) on 19 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Giussani, Bruno (4 March 1997). "Building the World's Largest Scientific Database". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைன்ஸ்_டைரக்ட்&oldid=3448083" இலிருந்து மீள்விக்கப்பட்டது