சையத் அப்துல் லத்தீப்

இந்திய எழுத்தாளர்

சையத் அப்துல் லத்தீப் (Syed Abdul Latif) ஓர் இந்திய எழுத்தாளராவார். ஆங்கில இலக்கியத்திற்கு இவர் பங்களித்தார். இந்தோ-மத்தியகிழக்கு பண்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஐதராபாத்தில் அமைந்திருந்த இசுலாமிய ஆய்வுகள் கல்விக்கூடத்தின் தலைவராக இருந்தார். இசுலாமிய கலாச்சாரம் மற்றும் உருது இலக்கியம் பற்றிய பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.[1] தி மைண்ட் அல்-குர்ஆன் பில்ட்சு,[2] குர்ஆனின் அடிப்படைக் கருத்துக்கள்,[3] குர்ஆனின் தொடக்க அத்தியாயம்,[4] மற்றும் இந்தியாவின் கலாச்சார வரலாற்றின் காலக்கோடு[5] போன்றவையும் இவரது படைப்புகளில் அடங்கும். இந்திய அரசாங்கம் 1970 ஆம் ஆண்டு சையத் லத்தீப்புக்கு நாட்டின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்மபூசண் விருதை வழங்கி சிறப்பித்தது.[6] இவருக்கு மரியாதை செலுத்தும் குரானிய மற்றும் பிற பண்பாட்டு ஆய்ய்வுகளுக்கான சையத் அப்துல் லத்தீப் அறக்கட்டளை இசுலாமிய கலாச்சாரம் குறித்த பல புத்தகங்களை வெளியிட்டுள்ளது.[7][8][9]

சையத் அப்துல் லத்தீப்
Syed Abdul Latif
பிறப்புஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
பணிஎழுத்தாளர், அறிஞர்
அறியப்படுவதுஇசுலாமியப் பண்பாடு, உருது இலக்கியம்
விருதுகள்

மேற்கோள்கள் தொகு

  1. "Was the prophet of Islam Unlettered?" (PDF). Muslim Library. 2018-05-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
  2. Abdul., Latif, Syed (2002). The mind al-Qurʼan builds (New ). Kuala Lumpur: Islamic Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9839154354. இணையக் கணினி நூலக மையம்:55674474. 
  3. 1888-1958., Āzād, Abūlkalām (2003). Basic concepts of the Quran : being a resume of the views advanced in the commentary of Sūrat-ul-Fātiḥa, the opening chapter of the Qurʼān. Kuala Lumpur: Islamic Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9839154494. இணையக் கணினி நூலக மையம்:308829012. 
  4. 1888-1958, Āzād, Abūlkalām (1991). The opening chapter of the Qur'ān : Sūrah al-Fātiḥah (First Malaysian ). Kuala Lumpur. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9839154281. இணையக் கணினி நூலக மையம்:308823538. https://archive.org/details/openingchapterof0000azad. 
  5. Syed Abdul Latif (1979). An Outline of the Cultural History of India. MLBD. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170690854. 
  6. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
  7. "Dr. Syed Abdul Latif's Trust for Quranic and other Cultural Studies". Worldcat. 2018-05-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
  8. Majid Daneshgar (7 August 2017). Tantawi Jawhari and the Qur'an: Tafsir and Social Concerns in the Twentieth Century. Taylor & Francis. பக். 274–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-351-68395-1. https://books.google.com/books?id=nxIwDwAAQBAJ&pg=PT274. 
  9. Syed Abdul Latif (1995). Principles of Islamic Culture: Madras University Lectures ; Delivered in February and March, 1960, Under Oosman Muhammad Ismail, Osman Abdul Haque Lectureship, 1959 - '60. Dr. Syed Abdul Latif Trust for Quranic and Other Cultural Studies. https://books.google.com/books?id=qqcLnwEACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_அப்துல்_லத்தீப்&oldid=3658005" இலிருந்து மீள்விக்கப்பட்டது