சோடியம் புளோரைடு

சோடியம் புளோரைடு (Sodium fluoride) NaF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் நிறமற்ற அல்லது வெண்ணிற, எளிதில் நீரில் கரையக்கூடிய சேர்மமாகும். மருந்து வகைகள் தயாரிப்பில் புளோரைடுக்கான மூலமாகவும், பற்சொத்தையைத் தடுப்பதற்குப் பயன்படும் பொருளாகவும் பயன்படுகிறது.

சோடியம் புளோரைடு
Sodium fluoride
Sample of sodium fluoride, AR grade
பெயர்கள்
Pronunciation /ˌsdiəm ˈflʊərd/[1]
ஐயுபிஏசி பெயர்
சோடியம் புளோரைடு
இதர பெயர்கள்
புளோரோசிட்
Identifiers
CAS Number
ChEBI
ChEMBL
ChemSpider
ECHA InfoCard 100.028.789
EC Number 231-667-8
KEGG
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
RTECS number WB0350000
UNII
UN number 1690
பண்புகள்
மூலக்கூற்று வாய்ப்பாடு
NaF
மோலார் நிறை 41.988173 கி/மோல்
தோற்றம் வெண்மை முதல் பசுமை நிறம் வரை உடைய திண்மம்
மணம் மணமற்றது
அடர்த்தி 2.558 கி/செமீ3
உருகுநிலை 993 °செல்சியசு (1,819 °பாரன்ஃகைட்; 1,266 கெல்வின்)
கொதிநிலை 1,704 °செல்சியசு (3,099 °பாரன்ஃகைட்; 1,977 கெல்வின்)
Solubility in water
36.4 கி/லி (0 °செல்சியசு);
40.4 கி/லி (20 °செல்சியசு);
50.5 கி/லி (100 °செல்சியசு)[2]
கரைதிறன் அம்மோனியா மற்றும் ஐதரோபுளோரிக் அமிலத்தில் சிறிதளவு கரையும்
ஆல்ககால், அசிட்டோன்,SO2, டைமெதில்பார்மமைடு ஆகியவற்றில் மிகச்சிறிதளவு கரையும்
ஆவி அழுத்தம் 1 மிமி பாதரச அழுத்தம் @ 1077° செல்சியசு[3]
Magnetic susceptibility (χ)
−16.4·10−6 செமீ3/மோல்
Refractive index (nD)
1.3252
அமைப்பு
படிக அமைப்பு
கன சதுரம்
படிகக்கூடு மாறிலி
a = 462 pm
மூலக்கூறு வடிவம்
எண்முகி
வெப்பவேதியியல்
வெப்ப ஏற்புத்திறன் (C)
46.82 ஜூல்/மோல் கெல்வின்
திட்ட மோலார் சிதறம்
(So298)
51.3 ஜூல்/மோல் கெல்வின்
உருவாதலுக்கான திட்ட என்தால்பி
fHo298)
-573.6 கிலோஜூல்/மோல்
Gibbs free energy (ΔfG˚)
-543.3 கிலோஜூல்/மோல்
மருந்தியல்
ATC code
A01AA01 (WHO) A12CD01 (WHO),
V09IX06 (WHO) (18F)
தீயவிளைவுகள்
Safety data sheet [4]
GHS pictograms Acute Toxicity The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
GHS hazard statements
H301, H315, H319, H335[4]
NFPA 704
NFPA 704 four-colored diamondFlammability code 0: Will not burn. E.g., waterHealth code 3: Short exposure could cause serious temporary or residual injury. E.g., chlorine gasReactivity code 0: Normally stable, even under fire exposure conditions, and is not reactive with water. E.g., liquid nitrogenSpecial hazards (white): no code
0
3
0
எரிதல் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
LD50 (median dose)
52–200 mg/kg (oral in rats, mice, rabbits)[5]
US health exposure limits (NIOSH):
PEL (Permissible)
TWA 2.5 mg/m3[6]
REL (Recommended)
TWA 2.5 mg/m3[6]
IDLH (Immediate danger)
250 mg/m3 (as F)[6]
தொடர்புடைய சேர்மங்கள்
இதர எதிரயனிகள்
சோடியம் குளோரைடு
சோடியம் புரோமைடு
சோடியம் அயோடைடு
சோடியம் அசுட்டாடைடு
இதர எதிரயனிகள்
இலித்தியம் புளோரைடு
பொட்டாசியம் புளோரைடு
உருபீடியம் புளோரைடு
சீசியம் புளோரைடு
பிரான்சியம் புளோரைடு
Related compounds
TASF reagent
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒verify (what is ☑Y☒N ?)
Infobox references

தயாரிப்பு தொகு

NaF ஆனது ஐதரோபுளோரிக் அமிலம் அல்லது எக்சாபுளோரோசிலிசிக் அமிலம் (H2SiF6) இவற்றை நடுநிலைப்படுத்தும் வினைகளால் தயாரிக்கப்படுகிறது. மேலும்,     சூப்பர் பாசுபேட் உரத்தயாரிப்பின் போது பாசுபேட்டுப்பாறையிலிருந்து கிடைக்கும் புளோர்அபடைட்டின் வினையின் காரணமாகவும் கிடைக்கப் பெறுகிறது. நடுநிலைப்படுத்தும் காரணிகளாக சோடியம் ஐதராக்சைடு மற்றும் சோடியம் கார்பனேட்டு ஆகியவை செயல்படுகின்றன. சில நேரங்களில் ஆல்ககால்கள் சோடியம் புளோரைடை வீழ்படிவாக்க பயன்படுத்தப்படுகிறது:

HF + NaOH → NaF + H2O

ஐதரோபுளோரிக் அமிலத்தைக் கொண்டுள்ள கரைசல்களில், சோடியம் புளோரைடானது பைபுளோரைடு உப்பாக, சோடியம் பைபுளோரைடாக (NaHF2) வீழ்படிவாகிறது. பிந்தையதை வெப்பப்படுத்தும் போது HF மற்றும் NaF ஆகியவற்றை வெளியிடுகிறது.

HF + NaF ⇌ NaHF2

1986 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, NaF சேர்மத்தின் உலகாளாவிய நுகர்வு பல மில்லியன் டன்கள் இருக்கும் என மதிப்பிப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, pp. 313 and 755, ISBN 9781405881180
  2. Haynes, William M., ed. (2011).
  3. Lewis, R.J. Sax's Dangerous Properties of Industrial Materials. 10th ed. Volumes 1–3 New York, NY: John Wiley & Sons Inc., 1999., p. 3248
  4. 4.0 4.1 Sigma-Aldrich Co., Sodium Fluoride. Retrieved on 2015-03-17.
  5. Martel, B.; Cassidy, K. (2004), Chemical Risk Analysis: A Practical Handbook, Butterworth–Heinemann, p. 363,
  6. 6.0 6.1 6.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0563". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  7. "Fluorine Compounds, Inorganic". Encyclopedia of Industrial Chemistry. (2005). Wiley-VCH. DOI:10.1002/14356007.a11_307. ISBN 3527306730. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_புளோரைடு&oldid=3687347" இலிருந்து மீள்விக்கப்பட்டது