சோட்டா உதய்பூர்

சோட்டா உதய்பூர் (Chhota Udaipur), இந்தியா, குஜராத் மாநிலத்தின் சோட்டா உதய்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். பிரித்தானிய இந்திய அரசு காலம் வரை, இது மன்னராட்சி நாடாக இருந்தது.

சோட்டா உதய்பூர்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்சோட்டா உதய்பூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்27,166
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, சோட்டா உதய்பூர் நகர மக்கள் தொகை 27,165 ஆகும்.[1] . ஆண்கள் 51%; பெண்கள் 49%ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 69 விழுக்காடாக உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோட்டா_உதய்பூர்&oldid=3575316" இலிருந்து மீள்விக்கப்பட்டது