ச. கு. உத்தப்பா

'சன்னுவாண்ட குசாலப்ப உத்தப்பா (Sannuvanda Kushalappa Uthappa) (பிறப்பு: 2 திசம்பர் 1993)[1] ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் 2012 இலண்டன் கோடைக்கால ஒலிம்பிக் இந்திய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவின் உறுப்பினர்..

ச.கு. உத்தப்பா
தனித் தகவல்
முழு பெயர்சன்னுவாண்ட குசாலப்ப உத்தப்பா
பிறப்பு2 திசம்பர் 1993 (1993-12-02) (அகவை 30)
குடகு, கருநாடகம், இந்தியா
விளையாடுமிடம்முன்னணியாளர்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
2011–அண்மை வரைIOCL
2012–அண்மை வரைகருநாடக அரிமாக்கள்
2013–அண்மை வரைஉத்தரப்பிரதேச அணிகள்12(1)
தேசிய அணி
2012–அண்மை வரைஇந்தியா64(11)
பதக்க சாதனை
ஆடவர் வளைதடிபந்தாட்டம்
நாடு  இந்தியா
ஒலிம்பிக் தகுதியாளர்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 புது தில்லி
சுல்தான் அசுலான் சா கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 ம்லேசியா குழு

மேற்கோள்கள் தொகு

  1. "Hockey India - Uthappa Sannuvanda Kushalappa". Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._கு._உத்தப்பா&oldid=3779682" இலிருந்து மீள்விக்கப்பட்டது