ஜம்மலமடுகு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நகரம்


ஜம்மலமடுகு (Jammalamadugu), இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வருவாய் கோட்டம் மற்றும் தேர்வுநிலை நகராட்சியாகும். இது ஜம்மலமடுகு வட்டத்தில் ஜம்மலமடுகு வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது.[3][4] .

ஜம்மலமடுகு
—  தேர்வு நிலை நகராட்சி  —
ஜம்மலமடுகு
இருப்பிடம்: ஜம்மலமடுகு

, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 14°50′51″N 78°23′24″E / 14.8474°N 78.3899°E / 14.8474; 78.3899
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கடப்பா
வட்டம் ஜம்மலமடுகு
ஆளுநர் எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
மக்கள் தொகை

அடர்த்தி

46,069 (2001)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 24.83 சதுர கிலோமீட்டர்கள் (9.59 sq mi)
குறியீடுகள்
இணையதளம் [http://Jammalamadugu Municipality Jammalamadugu Municipality]

மேற்கோள்கள் தொகு

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "Revenue Divisions and Mandals". Official website of YSR Kadapa District. National Informatics Centre- Kadapa, Andhra Pradesh. Archived from the original on 6 July 2015. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
  4. "Basic Information of Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration & Urban Development Department, Govt. of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்மலமடுகு&oldid=3728736" இலிருந்து மீள்விக்கப்பட்டது