ஜலார்ணவம் கருநாடக இசையின் 38வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 38வது இராகத்திற்கு ஜகன்மோகனம் என்ற பெயர்.

இலக்கணம் தொகு

 
ஜலார்ணவம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம21 ரி1
  • ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 2வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் ரத்னாங்கி (02) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள் தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி கனகமயூர கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி மஹேசுவரி காவூனா மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலார்ணவம்&oldid=1553971" இலிருந்து மீள்விக்கப்பட்டது