ஜஸ்டின் ஹெனின்

ஜஸ்டின் ஹெனின் (பிறப்பு: ஜூன் 1 1982) முன்னாள் உலகின் நம்பர் 1 மற்றும் ஓய்வு பெற்ற பெல்ஜியத்தின் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனை ஆவார். ஹெனின் 43 மகளிர் டென்னிசு சங்க ஒற்றையர் பட்டத்தையும், 7 கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டங்களையும் கைப்பற்றியுள்ளார்.

ஜஸ்டின் ஹெனின்
நாடு பெல்ஜியம்
வாழ்விடம்பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்
உயரம்1.67 m (5 அடி 6 அங்) (5 அடி 6 அங்)
தொழில் ஆரம்பம்1 சனவரி 1999
இளைப்பாறல்14 மே 2008
மீண்டும்: 4 சனவரி 2010 ஓய்வு: 26 சனவரி 2011[1]
விளையாட்டுகள்வலது கை (ஒரு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்US$20,863,335 (அனைத்து நேர தரவரிசையில் 7 வது)
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்525–115 (82.03%)
பட்டங்கள்43 WTA, 7 ITF
அதிகூடிய தரவரிசைநம். 1 (20 அக்டோபர் 2003)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2004)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2003, 2005, 2006, 2007)
விம்பிள்டன்தோ (2001, 2006)
அமெரிக்க ஓப்பன்வெ (2003, 2007)
ஏனைய தொடர்கள்
Tour Finalsவெ (2006, 2007)
ஒலிம்பிக் போட்டிகள் தங்கப் பதக்கம் (2004)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்47–35
பட்டங்கள்2 WTA, 2 ITF
அதியுயர் தரவரிசைநம். 1
இற்றைப்படுத்தப்பட்டது: 29 ஆகத்து 2011.

மேற்கோள்கள் தொகு

குறிப்புகள்
  1. "Justine Henin quits tennis because of injury". BBC Sport. 26 January 2011. http://news.bbc.co.uk/sport1/hi/tennis/9377012.stm. பார்த்த நாள்: 26 January 2011. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டின்_ஹெனின்&oldid=2218660" இலிருந்து மீள்விக்கப்பட்டது