ஜாஜர்கோட் மாவட்டம்

ஜாஜர்கோட் மாவட்டம் (Jajarkot District) (நேபாளி: जाजरकोट जिल्लाகேட்க), மத்திய மேற்கு நேபாளத்தின், மாநில எண் 6-இல் அமைந்த பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தில் அமைந்த எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காலங்கா நகரம் ஆகும்.

மத்திய மேற்கு நேபாளத்தில் ஜாஜர்கோட் மாவட்டத்தின் அமைவிடம்

2,230 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,71,304 ஆகும். [1]

இம்மாவட்டத்தின் வடக்கில் உள்ள ஹும்லா மாவட்டத்தில் திபெத்திய பௌத்த சமயத்தவர்களும், இதன் தெற்கு பகுதியில் இந்துக்களும் அதிகம் வாழ்கின்றனர்.

கிராம வளர்ச்சி மன்றங்கள் தொகு

ஜாஜர்கோட் மாவட்டம், ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட முப்பது கிராம வளர்ச்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம் தொகு

நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள்[3] உயரம் பரப்பளவு  %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
5.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்
3,300 - 6,600 அடி
37.3%
Temperate climate 2,000 - 3,000
6,400 - 9,800 அடி
34.6%
மான்ட்டேன்#சப்-ஆல்பைன் 3,000 - 4,000 மீட்டர்
9,800 - 13,100 அடி
16.9%
மான்ட்டேன்#ஆல்பைன் புல்வெளிகள் மற்றும் தூந்திரப் பிரதேசம் 4,000 - 5,000 மீட்டர்
13,100 - 16,400 அடி
2.3%
பனிப் பொழிவு 5,000 மீட்டர்களுக்கும் மேல் 3.0%

ஊர்கள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள் தொகு

 
ஜஜார்கோட் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

இம்மாவட்டத்தில் 32 கிராம வளர்ச்சி மன்றங்களும், ஒரு நகராட்சி மன்றமும் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. "District Development Committee, Jajarkot".
  3. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஜர்கோட்_மாவட்டம்&oldid=3276952" இலிருந்து மீள்விக்கப்பட்டது