ஜான் ஃபிரீமேண்டில்

ஜான் ஃபிரீமேண்டில் (John Freemantle , பிறப்பு: சூன் 27, 1758 , இறப்பு: ஆகத்து 3 1831), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1780 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜான் ஃபிரீமேண்டில் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 10 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஃபிரீமேண்டில்&oldid=2709979" இலிருந்து மீள்விக்கப்பட்டது