ஜான் பிளை John Bligh, 4th Earl of Darnley, பிறப்பு: சூன் 30 1767 , இறப்பு: மார்ச்சு 17 1831 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 24 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1789-1796 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜான் பிளை - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 30 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பிளை&oldid=2710120" இலிருந்து மீள்விக்கப்பட்டது