ஜார்ஜ் கோல்ஸ்

ஆங்கில கிரிக்கெட் வீரர்

ஜார்ஜ் கோல்ஸ் ( George Coles ) , பிறப்பு: அக்டோபர் 19 1798, இறப்பு: சனவரி 22 1865 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1819-1820 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜார்ஜ் கோல்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_கோல்ஸ்&oldid=2709863" இலிருந்து மீள்விக்கப்பட்டது