ஹல்மஹிரா என்றழைக்கப்படும் ஜிலோலோ திவு வட மலுக்கு தீவுகளில் பெரிய தீவு ஆகும். வட மலுக்கு மாகாணத்தின் தலைநகரமான சோபிபி இத் தீவின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.[1][2]

ஜிலோலோ
ஹல்மஹிரா கடற்கரை
புவியியல்
அமைவிடம்தென் கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்0°36′N 127°52′E / 0.600°N 127.867°E / 0.600; 127.867
தீவுக்கூட்டம்மலுக்கு தீவுகள்
பரப்பளவு17,780 km2 (6,860 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை51st
உயர்ந்த ஏற்றம்1,560 m (5,120 ft)
உயர்ந்த புள்ளிகாம்கனோரா மலை
நிர்வாகம்
பெரிய குடியிருப்புTobelo
மக்கள்
மக்கள்தொகை449,938 (2010)
அடர்த்தி25.3 /km2 (65.5 /sq mi)
இனக்குழுக்கள்Tobelo, Bugis, Togutil people, Galela, Sahu, Waioli, Modole, Pagu, Kao Islam, Sawai, Gane, Buli, Maba, Loloda, Tabaru, Patani, Bicoli. Significant migrant groups include Sangir, Ternate, Tidore, Makian, and Javanese.

மேற்கோள்கள் தொகு

  1. "Indonesia: Administrative Division (Provinces, Regencies and Cities) - Population Statistics, Charts and Map". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 11 April 2018.
  2. http://www.halmaheraselatankab.go.id/index.php?option=com_content&view=article&id=152:penduduk-halsel&catid=62:penduduk&Itemid=41
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிலோலோ&oldid=2772580" இலிருந்து மீள்விக்கப்பட்டது