ஜீ. மோகன்தாசன்

ஜீ. மோகன்தாசன் என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பூம்புகார் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்   தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ._மோகன்தாசன்&oldid=2612627" இலிருந்து மீள்விக்கப்பட்டது