ஜூனிசிரோ கொய்சுமி

யுனிச்சிரோ கொய்சுமி (Junichiro Koizumi;[1][2][3] பிறப்பு: 8 சனவரி 1942) சப்பானின் முன்னாள் அரசியல்வாதி ஆவார். இவர் 2001 முதல் 2006 வரை சப்பானியப் பிரதமராகவும், லிபரல் சனநாயகக் கட்சியின் தலைவராகவும் பணியாற்ரினார். 2009 இல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். சப்பானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய ஆறாவது அரசியல்வாதி ஆவார்.[4]

யுனிச்சிரோ கொய்சுமி
Junichiro Koizumi
2001 இல் கொய்சுமி
சப்பானியப் பிரதமர்
பதவியில்
26 ஏப்ரல் 2001 – 26 செப்டம்பர் 2006
ஆட்சியாளர்அக்கிகித்தோ
முன்னையவர்யொசிரோ மோரி
பின்னவர்சின்சோ அபே
லிபரல் சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில்
20 ஏப்ரல் 2001 – 20 செப்டம்பர் 2006
முன்னையவர்யொசிரோ மோரி
பின்னவர்சின்சோ அபே
சுகாதார, நலத்துறை அமைச்சர்
பதவியில்
7 நவம்பர் 1996 – 29 சூலை 1998
முன்னையவர்நவோடோ கான்
பின்னவர்சோகெய் மியாசிட்டா
பதவியில்
27 திசம்பர் 1988 – 10ராகத்து 1989
அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சர்
பதவியில்
12 திசம்பர் 1992 – 20 சூலை 1993
கனகாவா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
10 திசம்பர் 1972 – 20ரக்டோபர் 1996
தொகுதி2-ஆம் மாவட்டம்
பதவியில்
20 அக்டோபர் 1996 – 21 சூலை 2009
தொகுதி11-ஆம் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 சனவரி 1942 (1942-01-08) (அகவை 82)
யொக்குசுக்கா, கனகாவா, சப்பான்
அரசியல் கட்சிலிபரல் சனநாயகம்
துணைவர்(s)
கயோக்கோ மியாமோட்டோ
(தி. 1978; ம.மு. 1982)
முன்னாள் கல்லூரி

மேற்கோள்கள் தொகு

  1. "Koizumi". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  2. "Koizumi". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  3. "Koizumi". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
  4. "Koizumi to exit political stage", The Japan Times, 26 September 2008.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூனிசிரோ_கொய்சுமி&oldid=3897146" இலிருந்து மீள்விக்கப்பட்டது