ஜெய் ஆகாஷ் அல்லது ஆகாஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்[1]. ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தார்.

ஜெய் ஆகாஷ்

இயற் பெயர் சதீஸ் நாகேஸ்வரன்
பிறப்பு மார்ச் 18
இலங்கை [மட்டக்களப்பு],
வேறு பெயர் ஆகாஷ்
குறிப்பிடத்தக்க படங்கள் ரோஜாவனம்
ரோஜக்கூட்டம்
கிச்சா வயசு 16

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_ஆகாஷ்&oldid=3756547" இலிருந்து மீள்விக்கப்பட்டது