ஜேம்ஸ் நியூட்டன் ஹவார்ட்

ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட் (James Newton Howard, பிறப்பு: ஜூன் 9, 1951) ஒரு அமெரிக்க நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் பேட்மேன் பிகின்ஸ், பிளட் டைமன்ட், த டார்க் நைட், ஆஃப்டர் ஏர்த், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், மலேபிசென்ட் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட்
2008ம் ஆண்டு த டார்க் நைட் திரைப்பட துவக்க விழாவில்
பிறப்புசூன் 9, 1951 (1951-06-09) (அகவை 72)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிஇசையமைப்பாளர், இசைக்கலைஞர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1975–தற்போதுவரை

இசையமைத்த திரைப்படங்கள் தொகு

இவர் இசையமைத்த திரைப்படங்களில் சில:

வெளி இணைப்புகள் தொகு