டக்ரே ஸ்காட்

டக்ரே ஸ்காட் (ஆங்கில மொழி: Dougray Scott) (பிறப்பு: 25 நவம்பர் 1965) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் டேகின் 3 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

டக்ரே ஸ்காட்
பிறப்புஸ்டீபன் டக்ரே ஸ்காட்
25 நவம்பர் 1965 (1965-11-25) (அகவை 58)
பைவ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–இன்று வரை
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்ரே_ஸ்காட்&oldid=2717042" இலிருந்து மீள்விக்கப்பட்டது