டானாய் குரைரா

அமெரிக்க நடிகை

டானாய் குரைரா (Danai Gurira, பிறப்பு: பெப்ரவரி 14, 1978) ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் வால்கிங் டெட் என்ற திகில் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகையாவார். இவர் பிளாக் பாந்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) என்ற திரைப்படத்தில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ஒகோயே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]

டானாய் குரைரா
பிறப்புடானாய் ஜேகேசை குரைரா
பெப்ரவரி 14, 1978 (1978-02-14) (அகவை 46)
கிரின்னல், அயோவா
அமெரிக்கா
பணிநடிகை
நாடக ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2004–அறிமுகம்

மேற்கோள்கள் தொகு

  1. Couch, Aaron (July 23, 2016). "Black Panther Cast Details Revealed". Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் July 24, 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டானாய்_குரைரா&oldid=3103782" இலிருந்து மீள்விக்கப்பட்டது