டி. ஆர். ஓமனா
இந்தியத் திரைப்பட நடிகை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டி. ஆர். ஓமனா, மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1960, 70களில் பல மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர்.
டி. ஆர். ஓமனா | |
---|---|
பிறப்பு | ஆழப்புழா, கேரளா |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1950–நடப்பு |
பெற்றோர் | டி. ஆர். கோபால பிள்ளை, பி. கே. மீனாட்சியம்மா |