டி. ஆர். பாப்பா

டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் சிவசங்கரன் (பாப்பா) (3 சூலை 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[1][2][3][4]

டி. ஆர். பாப்பா
இயற்பெயர்சிவசங்கரன்
பிறப்பு3 சூலை 1923
பிறப்பிடம்திருத்துறைப்பூண்டி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு15 அக்டோபர் 2004(2004-10-15) (அகவை 81)
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)வயலின்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட பாப்பா திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தந்தை இராதாகிருஷ்ண பிள்ளை ஒரு வயலின் கலைஞர்.

குறிப்பிடத்தக்க சில பாடல்கள் தொகு

  • சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை
  • ஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு - எ .எம் .ராஜா-ஜமுனாராணி
  • வருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா
  • ஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா
  • இரவும் வரும் பகலும் வரும் - இரவும் பகலும்
  • உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
  • கத்தியை தீட்டாதே - விளக்கேற்றியவள்
  • குத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்
  • சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் - நல்லவன் வாழ்வான்
  • ஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்
  • இருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்
  • முத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்
  • ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி
  • அம்மா என்பது முதல் வார்த்தை - டீச்சரம்மா

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் தொகு

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "A lyrical journey across four generations in cinema". Archived from the original on 2007-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-10-16.
  2. "Iravum Pagalum 1965". Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2017-10-16.
  3. "இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மரணம்". Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2017-10-16.
  4. "With music till the last". Archived from the original on 2005-01-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-16.
  5. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._பாப்பா&oldid=3930521" இலிருந்து மீள்விக்கப்பட்டது