டுவிங்கிள், டுவிங்கிள், லிட்டில் ஸ்டார்

குழந்தைகளுக்கானப் பாடல்

ட்விங்கிள், ட்விங்கிள், லிட்டில் ஸ்டார் (Twinkle, Twinkle, Little Star); இது ஒரு பெயர்பெற்ற ஆங்கில தாலாட்டு ஆகும். ஜான் டெய்லர் எழுதிய 19 ஆம் நூற்றாண்டின் ஆங்கில கவிதை தொகுப் பில் இப்பாடல் உள்ளது.குழந்தைகளை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "Twinkle, Twinkle, Little Star"
     
    Sheet music
    Nursery rhyme
    பதிப்பீடு1806
    பாடலாசிரியர்Ann Taylor (poet)

வெளி இணைப்புகள் தொகு